சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓச்சுநர்

occunar · வினையாலணையும் பெயர்

1
செலுத்துபவர்கள், ஓட்டுபவர்கள்
those who drive
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓச்சுநர் (occunar), வினையாலணையும் பெயர், 'those who drive'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓச்சுநர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி