சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடியாங்கு

otiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
ஓடினாற்போல்
like running away
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடியாங்கு (otiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like running away'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடியாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை