சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடைய

otaiya · வினையெச்சமுற்று

1
நெற்றி அணிகலன் உடையனவாய்
with forehead ornaments
வினையெச்சமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விளங்கு ஓடைய கடுஞ்சினத்த.......யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடைய (otaiya), வினையெச்சமுற்று, 'with forehead ornaments'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடைய. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி