சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓதமும்

otamum · உம்மை எண்ணும்மை

1
நீர்ப்பெருக்கும்
and flowing water
உம்மை எண்ணும்மை

ஓதமும் ஒலி ஓவின்றே, ஊதையும் தாது உளர், 335–3 – பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே, ஒலி சிறந்து ஓதமும் பெயரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓதமும் (otamum), உம்மை எண்ணும்மை, 'and flowing water'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓதமும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை