சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓதையொடு

otaiyotu

1
ஓசையுடன்
with sounds
ஒருசொல் hapax — appears once in the corpus

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓதையொடு (otaiyotu), 'with sounds'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓதையொடு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்