சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓப்பலள்

oppalal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
விரட்ட மாட்டாள்
she will not chase –
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பைம்புறப் படுகிளி ஓப்பலள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓப்பலள் (oppalal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will not chase –'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓப்பலள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு