சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓப்புநர்

oppunar · வினையாலணையும் பெயர்

1
விரட்டுபவர்கள்
those who chase
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓப்புநர் (oppunar), வினையாலணையும் பெயர், 'those who chase'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓப்புநர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு