சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓம்பலின்

ompalin · வினையெச்சம்

1
பாதுகாக்கப்பட்டதால்
since she was protected
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓம்பலின் (ompalin), வினையெச்சம், 'since she was protected'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்பலின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்