ஓம்பவும்
ompavum · உம்மை எண்ணும்மை
1
பாதுகாக்கவும், பேணவும்
and taking care, and nurturing
உம்மை எண்ணும்மைபாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும், Porunar 186 – ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் இளையோர் வண்டல் அயரவும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஓம்பவும் (ompavum), உம்மை எண்ணும்மை, 'and taking care, and nurturing'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்பவும். Retrieved 26 Jul 2026.