சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓம்பினிர்

ompinir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவீர் பாதுகாப்பவர்களாக
you protecting
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓம்பினிர் (ompinir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you protecting'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்பினிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்