சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓம்புறு

ompuru · பெயரெச்சம்

1
பாதுகாக்கும்
protecting
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே பிறர் ஓம்புறு மறமன் எயில் ஓம்பாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓம்புறு (ompuru), பெயரெச்சம், 'protecting'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்புறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு