சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓரன்மை

oranmai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
ஒரே தன்மை அல்லாமை
not similar
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கல் நாடன் பிறப்பு ஓரன்மை அறிந்தனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓரன்மை (oranmai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not similar'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓரன்மை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை