சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓராதி

orati · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
எண்ணாதே
do not think, do not consider
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அது தக்கது வேற்றுமை என்கண்ணோ ஓராதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓராதி (orati), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not think, do not consider'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓராதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை