சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓரிப் புதல்வன்

orip putalvan

1
மயிரையுடைய ஆடவன், தலைவன்
a man with hair, the hero
ஒருசொல் hapax — appears once in the corpus

வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓரிப் புதல்வன் (orip putalvan), 'a man with hair, the hero'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓரிப் புதல்வன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை