சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓர்த்து

orttu · வினையெச்சம்

1
கேட்டு
listening
வினையெச்சம்

குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்

2
ஆராய்ந்து
analyzing

புள் ஓர்த்து, 144–18 – பல்லி பாடு ஓர்த்து, 207–3 – அமர் ஓர்த்து, Malai 448 – புள் ஓர்த்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓர்த்து (orttu), வினையெச்சம், 'listening'. மலைபடுகடாம் 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்