சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓலின்

olin

1
ஒலியில்
to the sounds
ஒருசொல் hapax — appears once in the corpus

முறஞ்செவி வாரணம் முன் குளகு அருந்திக் கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓலின் (olin), 'to the sounds'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை