சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கசிந்த

kacinta · பெயரெச்சம்

1
வடிந்த
oozed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இறாஅல் புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கசிந்த (kacinta), பெயரெச்சம், 'oozed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கசிந்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை