சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கச்சம்

kaccam

1
ஆண்கள் காலில் அணியும் கழலின் வார்
anklet strap of warriors
ஒருசொல் hapax — appears once in the corpus

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கச்சம் (kaccam), 'anklet strap of warriors'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கச்சம். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி