சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கச்சினர்

kaccinar · குறிப்பு வினைமுற்று

1
உடலைச் சுற்றிக் கட்டிய துணியை அணிந்தவர்கள்
those who have wrapped clothing around their bodies
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கச்சினர் (kaccinar), குறிப்பு வினைமுற்று, 'those who have wrapped clothing around their bodies'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கச்சினர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி