சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கச்சியோன்

kacciyon · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
காஞ்சிபுரத்தில் இருந்து ஆண்ட மன்னன் – தொண்டைமான் இளந்திரையன்
the king who ruled from Kancheepuram – Thondaiman Ilanthiraiyan
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கச்சியோனே கைவண் தோன்றல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கச்சியோன் (kacciyon), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the king who ruled from Kancheepuram – Thondaiman Ilanthiraiyan'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கச்சியோன். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை