சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கஞன்ற

kananra · பெயரெச்சம்

1
நெருங்கிய
dense, close
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கஞன்ற பூக் கமழுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கஞன்ற (kananra), பெயரெச்சம், 'dense, close'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கஞன்ற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை