சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடத்தினை

katattinai

1
காட்டினை
the forest
ஒருசொல் hapax — appears once in the corpus

கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடத்தினை (katattinai), 'the forest'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடத்தினை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு