சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடப்பட்டாளன்

katappattalan · வினையாலணையும் பெயர்

1
கடமை ஆற்றுபவன்
a man who performs his duty
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேட்ட நயன் உடை நெஞ்சின் கடப்பாட்டாளன் உடைப் பொருள் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடப்பட்டாளன் (katappattalan), வினையாலணையும் பெயர், 'a man who performs his duty'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடப்பட்டாளன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை