சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவன்

katavan

1
கடப்பாடு உடையவன்
one who discharges his obligations
2
பிறர்க்குக் கொடுப்பவன்
one who gives

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவன் (katavan), 'one who discharges his obligations'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு