சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவின்

katavin · வினையெச்சம்

1
வினவினால்
if questioned
வினையெச்சம்

அவையத்து யான் தன் கடவின் யாங்கு ஆவது கொல்?

2
செலுத்தினால், ஓட்டினால்
if rode

வல்லை நெடுந்தேர் கடவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவின் (katavin), வினையெச்சம், 'if questioned'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை