சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவுநர்

katavunar · வினையாலணையும் பெயர்

1
வினவுபவர், கேட்பவர்
the person who asks
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் ‘வருவீர் உளீரோ’ எனவும் வாரார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவுநர் (katavunar), வினையாலணையும் பெயர், 'the person who asks'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவுநர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை