சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடவ

katava · வினையெச்சம்

1
செலுத்த
urging, goading
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காமம் கடவ, உள்ளம் இனைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடவ (katava), வினையெச்சம், 'urging, goading'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடவ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு