சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடாஅய

kataaya · அளபெடை

1
வேட்கை செலுத்திய
sent passion
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடாஅய (kataaya), அளபெடை, 'sent passion'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடாஅய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை