சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிதலின்

katitalin · வினையெச்சம்

1
தடுத்ததால்
since she prevented
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிதலின் (katitalin), வினையெச்சம், 'since she prevented'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிதலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை