சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிநகர்தோறும்

katinakartorum · உம்மை முற்றும்மை

1
கோவில்களில் எல்லாம்
in all the temples
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடவுள் கடிநகர் தோறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிநகர்தோறும் (katinakartorum), உம்மை முற்றும்மை, 'in all the temples'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிநகர்தோறும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை