சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிப்பகை

katippakai · கடி என்பது பேய். வெண்கடுகு பேய்க்கு பகையாகியதால் கடிப்பகை எனப்பட்டது

1
சிறு வெண்கடுகு
small white mustard
கடி என்பது பேய். வெண்கடுகு பேய்க்கு பகையாகியதால் கடிப்பகை எனப்பட்டது
ஒருசொல் hapax — appears once in the corpus

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக் குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிப்பகை (katippakai), கடி என்பது பேய். வெண்கடுகு பேய்க்கு பகையாகியதால் கடிப்பகை எனப்பட்டது, 'small white mustard'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிப்பகை. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்