சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிப்படுத்தனை

katippatuttanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ காவலில் வைத்தாய்
you put her under guard
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனை அருங்கடிப்படுத்தனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிப்படுத்தனை (katippatuttanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you put her under guard'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிப்படுத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை