சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிப்படுப்ப

katippatuppa · வினையெச்சம்

1
காவலில் வைக்க
putting on guard
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறன் இல் அன்னை அருங்கடிப்படுப்ப பசலை ஆகி விளிவது கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிப்படுப்ப (katippatuppa), வினையெச்சம், 'putting on guard'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிப்படுப்ப. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை