சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிமுகத்து

katimukattu

1
அச்சம் தரும் படை முகத்து
of the fierce front line of the army
2
கூர்மையான மேற்பகுதியை
with a sharp top part
ஒருசொல் hapax — appears once in the corpus

வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிமுகத்து (katimukattu), 'of the fierce front line of the army'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிமுகத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு