சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடியாதோள்

katiyatol · வினையாலணையும் பெயர்

1
விலக்காதவள்
a woman who did not block
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காந்தள் முழு முதல் இலை குழைய முயங்கலும் இல் உய்த்து நடுதலும் கடியாதோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடியாதோள் (katiyatol), வினையாலணையும் பெயர், 'a woman who did not block'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடியாதோள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை