சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடீஇயாற்கு

katiiyarku · அளபெடை

1
கைவிட்டவர்க்கு
to the man who abandoned
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு யாங்கு ஆகுவம் கொல் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடீஇயாற்கு (katiiyarku), அளபெடை, 'to the man who abandoned'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடீஇயாற்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை