சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுகினும்

katukinum · உம்மை எண்ணும்மை, வினையெச்சம்

1
விரைந்தாலும்
and even if rapid
உம்மை எண்ணும்மை, வினையெச்சம்

கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், Kurinji 240 – காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுகினும் (katukinum), உம்மை எண்ணும்மை, வினையெச்சம், 'and even if rapid'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுகினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை