சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுங்குரையள்

katunkuraiyal · குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று

1
கடுமையள், விரைவு உடையவள்
she is fast
குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கவவுக் கடுங்குரையள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுங்குரையள் (katunkuraiyal), குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, 'she is fast'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுங்குரையள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை