சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுமையின்

katumaiyin

1
கடுமையினால்
due to harshness
ஒருசொல் hapax — appears once in the corpus

, நாம் நம் பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி துஞ்சாம் ஆகலும் அறிவோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுமையின் (katumaiyin), 'due to harshness'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுமையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை