சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடைக்கண்

kataikkan

1
கடைக்கண்
sides of the eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடைக்கண் (kataikkan), 'sides of the eyes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடைக்கண். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை