சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடைசியர்

kataiciyar

1
வேளாண்மை செய்யும் பெண்கள், உழத்தியர்
women who farm
ஒருசொல் hapax — appears once in the corpus

கடைசியர் சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், மலங்கு மிளிர் செறுவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடைசியர் (kataiciyar), 'women who farm'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடைசியர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு