சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடைமுகத்து

kataimukattu · வினையெச்சம்

1
வாயிலிடத்து
at the door
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்னர் கடை முகத்து உகுக்கும் போகு பலி வெண்சோறு போலத்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடைமுகத்து (kataimukattu), வினையெச்சம், 'at the door'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடைமுகத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு