சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடையோர்

kataiyor

1
கடைசியில் இருப்பவர்கள்
those at the end
ஒருசொல் hapax — appears once in the corpus

கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடையோர் (kataiyor), 'those at the end'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடையோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு