சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கட்கு

katku · கண்+கு = கட்கு

1
கண்களுக்கு
to the eyes
கண்+கு = கட்கு
ஒருசொல் hapax — appears once in the corpus

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கட்கு (katku), கண்+கு = கட்கு, 'to the eyes'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கட்கு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்