சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணையர்

kanaiyar

1
அம்பு உடையவர்கள்
those with arrows
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர் கணையர், கிணையர், கை புனை கவணர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணையர் (kanaiyar), 'those with arrows'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணையர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை