சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கணையினர்

kanaiyinar

1
அம்பு உடையவர்கள்
those with arrows
ஒருசொல் hapax — appears once in the corpus

நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர் ஊக்க அருங்கணையினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கணையினர் (kanaiyinar), 'those with arrows'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கணையினர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி