சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டவன்

kantavan · வினையாலணையும் பெயர்

1
பார்த்தவன்
a man who saw
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வித்தாயம் இடைத் தங்கக் கண்டவன் மனம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டவன் (kantavan), வினையாலணையும் பெயர், 'a man who saw'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை