சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணியொடு

kanniyotu

1
மலர் மாலையுடன்
with flower garlands
ஒருசொல் hapax — appears once in the corpus

மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு, அணி மயில் பீலி சூட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணியொடு (kanniyotu), 'with flower garlands'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணியொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு