சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணுளர்

kannular

1
ஆடல் பாடல் புரியும் கலைஞர்கள்
artists who sing and dance
ஒருசொல் hapax — appears once in the corpus

கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணுளர் (kannular), 'artists who sing and dance'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணுளர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்