சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணோடு

kannotu

1
கண்களுடன்
with the eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணோடு (kannotu), 'with the eyes'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணோடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை